மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்
[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை
“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.
எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி