பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்: திராவிட இயக்கத்தின் என்றும் குறையாத மரியாதை!
பெருந்தலைவர் காமராசரின் 123-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு முழுவதும் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் அவரது புகழ் போற்றி, சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த சிறப்பான நாளில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காமராசரின் கல்விச் சேவைகளைப் பாராட்டி, புதிய திட்டமொன்றையும் தொடங்க
இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!
இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு