மோடியின் பிடியில் பாஜக: தலைமை மாற்றம் ஏன் தாமதிக்கிறது?
பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு மாற்றாக புதிய தலைவரை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஜூன் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நட்டா, மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பிறகு, புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல்களுக்குப் பிறகும் நட்டா பதவியில் தொடர்ந்ததால், இது திட்டமிட்ட