பூஞ்ச் ஷெல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளுக்கு உடனடி, தாராளமான மற்றும் உறுதியான நிவாரண மற்றும் மறுவாழ்வு திட்டம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி, மே 7 முதல்