திடீர் காஷ்மீர் பயணம் சென்ற ராகுல் காந்தி… வெறும் வாய் மட்டுமா மோடிக்கு? சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த ராகுல்..
பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இன்று பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார். பூஞ்ச் பகுதிக்கு ராகுல் காந்தி சென்ற நிலையில் அங்குள்ள மக்களை ஆறுதல் படுத்தி ” இந்த நிலை மாறும் … மேலும் பள்ளிக்குச் சென்று படிப்பை நீங்கள் தொடர வேண்டும் நண்பர்களை
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான், ராணுவத்தினரால் பதிலடி.
காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் பாகிஸ்தான் இராணுவம் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் சிறிய ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்திய துருப்புக்கள் சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தகுந்த பதிலடி கொடுத்தன. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சண்டை நடந்ததால், இந்தியப் படைகள் தற்காப்பு நடவடிக்கை எடுக்கத் தொடங்கின. இந்தியப்