தவெக அரசைச் சாடிய அன்புமணி! “நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்சக் கொள்ளை!” – உழவர்களைச் சுரண்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது எனப் பாமக ஆக்ரோஷம்!
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து தொடர்ந்து லஞ்சம் பெறப்பட்டு வருவதாக, ஆளுங்கட்சியான தவெக-விற்கு எதிராகப் பாமக புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மூட்டைக்கு ₹60 வரை அப்பட்டமான கையூட்டு; முந்தைய திமுக ஆட்சியைப் போலவே தவெக அரசிலும் அவலம்! பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக விவசாயிகளின் தற்போதைய அவல நிலை குறித்து
