வளர்ச்சிக்குத் தடையாகும் அரசியல்: இந்தியா எப்படி ஒரு ஆபத்தான தசாப்தத்தை எதிர்கொள்கிறது?
உலக ஒழுங்கின் சரிவின் காரணமாக, இந்தியா ஒரு தசாப்த கால பொருளாதார மற்றும் பாதுகாப்பு பாதிப்பை எதிர்கொள்கிறது. சீனா-பாகிஸ்தான் திருத்தல்வாத முன்னணி இப்போது மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, மேலும் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு வங்காளதேசம் இந்த இந்திய எதிர்ப்பு கூட்டணியில் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ சேரலாம். உக்ரைன் போர் தொடரும் வரை ரஷ்யா சீனாவின் மூச்சுத் திணறல்
பாஜகவிடம் பணிந்த எடப்பாடி , பாஜக கூட்டணிக்கு தயாராகும் அதிமுக
பாஜக வோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அறிவித்திருந்தார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சமீபகாலமாக அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவோடு நெருங்கி போவதை உறுதி செய்வதாகவே உள்ளது என அரசியல் ஆர்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இனி பாஜகவோடு கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், தொடர்நது பாஜக