“திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்!” – தமிழக வேளாண் பட்ஜெட்டை சாடிய மு.க.ஸ்டாலின்!

“திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்!” – தமிழக வேளாண் பட்ஜெட்டை சாடிய மு.க.ஸ்டாலின்!

Aug 6, 2026

தமிழக வேளாண் பட்ஜெட் வெறும் பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “திராவிட மாடல் திட்டங்களுக்கு ‘வெற்றி’ லேபிள்!” – மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதன் விவரங்கள் இதோ: “வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சி குளிர

Read More