சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!
இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் முந்தைய அறிக்கையை, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து அந்த நாடு தற்போது திரும்ப பெற்றுள்ளது. தற்போது புதிய மற்றும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்படும் என கொலம்பியா உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து நாடுகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்று பல்கட்சி குழுவை தலைமையேற்கும் தரூர், கொலம்பியாவின்