மத்திய அரசின் அதிரடி முடிவு: இந்திய ராணுவத்திற்கு ஸ்பெஷல் அதிகாரம்… பதறிய பாகிஸ்தான்!

மத்திய அரசின் அதிரடி முடிவு: இந்திய ராணுவத்திற்கு ஸ்பெஷல் அதிகாரம்… பதறிய பாகிஸ்தான்!

May 19, 2025

சென்னை: மத்திய அரசாங்கம் இந்திய ஆயுதப் படைகளுக்கு புதிய அவசர கொள்முதல் (EP) அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதாவது emergency procurement (EP) எனப்படும் அவசரகால கொள்முதல் அதிகாரத்தை அளித்துள்ளது. ரூ.40,000 கோடி வரை அவசரமாக எந்த விதமான ராணுவ உபகரணத்தையும் இந்திய ஆயுதப் படைகள் இனி வாங்க முடியும் இதற்கு அமைச்சரவை ஒப்புதல், டெண்டர் விடுவது, விற்பனையாளர் தேர்வு செய்வது,

Read More
ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது

ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது

May 19, 2025

சண்டிகர்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாகச் சொல்லி அசோகா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக யுவ மோர்ச்சா தலைவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மாத கடைசியில் நடந்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது.

Read More