தனுஷ் மகன் லிங்கா முதல்முறையாக மேடையில் ஆட்டம்: ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியான தருணம்
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து, தயாரித்து இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று (செப்டம்பர் 12) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படக்குழுவினர்கள் மற்றும் தனுஷின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இது தனுஷின் 52வது திரைப்படமாகும். படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் உடன் மேடையில் இருந்த
தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை இன்பன் உதயநிதி வெளியிடுகிறார்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் அக்டோபர் 1 முதல் விநியோகம்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படமான “இட்லி கடை”, சினிமா உலகில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கத் தயாராக உள்ளது. இந்த வெளியீட்டை, தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் முன்னெடுத்துள்ளது. இந்த வெளியீடு தமிழ் திரையுலகில் ஒரு புதிய போக்கைக்
