‘லவ் ஜிஹாத்’ வரிசையில் இப்பொழுது ‘ஜிம் ஜிஹாத்’! உ.பி-யில் 10 ஜிம் உரிமையாளர்கள் மீது கேங்க்ஸ்டர் சட்டம் பாய்ந்தது!
இந்தியாவில் ‘லவ் ஜிஹாத்’, ‘லேண்ட் ஜிஹாத்’ போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய நரேட்டிவ்கள் வலதுசாரி அமைப்புகளால் தொடர்ந்து கிளப்பப்பட்டு வருகின்றன. புராணக் கதைகளில் வரும் ‘ரக்தபீஜன்’ என்ற அரக்கனின் ரத்தத் துளி தரையில் விழும்போதெல்லாம் புதிய அரக்கர்கள் தோன்றுவார்கள். அதேபோல, இந்தியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய பெயர்களில் ஜிஹாத் குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது
