ரகசிய இடத்தில் நீட் பேராசிரியர்கள்! செல்போன், ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தத் தடை! வினாத்தாள் விநியோகத்திற்குப் பாய்கிறது விமானப்படை ஹெலிகாப்டர்!

ரகசிய இடத்தில் நீட் பேராசிரியர்கள்! செல்போன், ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தத் தடை! வினாத்தாள் விநியோகத்திற்குப் பாய்கிறது விமானப்படை ஹெலிகாப்டர்!

Jun 9, 2026

மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த அதிர்ச்சி விபரம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து சிபிஐ (CBI) வழக்குப் பதிவு செய்து தற்போது மிகத் தீவிரமான விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த மகாராஷ்டிர மாநிலம்

Read More