நீட் வினாத்தாள் கசிவு வழக்கு! 13 பேர் மீது சிபிஐ அதிரடி குற்றப்பத்திரிகை தாக்கல்! 360 சாட்சிகள், 422 முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு! 13 பேர் மீது சிபிஐ அதிரடி குற்றப்பத்திரிகை தாக்கல்! 360 சாட்சிகள், 422 முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிப்பு!

Jul 29, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 பேருக்கு எதிராக சிபிஐ (CBI) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு; நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை! சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின் முக்கிய விபரங்கள் இதோ: “நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் 13 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல்

Read More