மகாராஷ்டிரா புனே அருகே நடைபாதை பாலம் இடிந்து விழுந்தது: 4 பேர் உயிரிழப்பு, 51 பேர் காயம்

மகாராஷ்டிரா புனே அருகே நடைபாதை பாலம் இடிந்து விழுந்தது: 4 பேர் உயிரிழப்பு, 51 பேர் காயம்

Jun 16, 2025

பெக்தேவாடி: புனே அருகே உள்ள பெக்தேவாடி என்ற சுற்றுலா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபாதை பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த அந்த இரும்பு மற்றும் கான்கிரீட் பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 51 பேர் காயமடைந்துள்ளனர், இதில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாலம் இடிந்தது எப்படி?

Read More