‘சுதேசி’ பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்
கான்பூர்: “நமது நாட்டின் பணம் நமது எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். அது நமது சொந்த முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்கிறார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சுதேசி’ பொருட்களைப் பயன்படுத்துவது இந்தியாவின் வளர்ச்சிக்குத் தக்க ஒரு தேசிய கடமையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் நடைபெற்ற சிக்ஷா