“தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சித் தலைவர்!” – நரேந்திர மோடி படைத்த வரலாற்றுச் சாதனை!
அரசின் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்து பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். “குஜராத் முதல்வர் முதல் இந்தியப் பிரதமர் வரை!” – நரேந்திர மோடியின் 25 ஆண்டு காலப் பயணம்! இந்த வரலாற்றுச் சாதனை குறித்த முக்கிய விவரங்கள்: “பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் மாநில
