பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்
வெறுப்பிலும், விரக்தியிலும் இருக்கும் பெரியாரிய தோழர்களுக்கு இந்த நம்பிக்கை கூடவா கொடுக்க முடியாது..!? தொடர்ந்து திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் அவதூறு பரப்பி வரும் சீமான் என்கின்ற கோமாளி தற்போது ஒரு படி மேலே சென்று பேசுவதற்கு பதில் கதறிக் கொண்டிருக்கிறார். ஆம், இப்போது திடீர் என்று புத்தி பேதலித்து முன்னுக்குப் பின் முரனாக, யார் யாரோடு புணர வேண்டும் என்று