வக்பு வாரிய சட்டம் குறித்து மேற்கு வங்கத்தில் நிலவும் பதற்றம்; அமைதியை நிலைநாட்ட மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

Apr 15, 2025

கொல்கத்தா: வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 24 தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இதனிடையே, மக்கள் அமைதி காக்குமாறு மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Read More