மகாராஷ்டிராவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம்: திடீர் ‘வெற்றி’ப் பொதுக்கூட்டமாக மாறியது ஏன்? – தாக்கரே சகோதரர்களின் அரசியல் வியூகம்!
காராஷ்டிராவில் இந்தி எதிர்ப்புப் போராட்டம்: திடீர் ‘வெற்றி’ப் பொதுக்கூட்டமாக மாறியது ஏன்? – தாக்கரே சகோதரர்களின் அரசியல் வியூகம்! மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப் பாடமாக்கும் மாநில அரசின் அறிவிப்பு, பெரும் அரசியல் புயலைக் கிளப்பிய நிலையில், அந்த உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது, மாநிலத்தில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கியுள்ளது.