“தலைமைத் தேர்தல் ஆணையர் விலக வேண்டும்!” – கரப்பான் ஜனதா கட்சி தொடர் போராட்டம்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் கரப்பான் ஜனதா கட்சி சார்பில் இன்று முதல் தொடர் போராட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் பின்னணி & முக்கிய விவரங்கள் “இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை முதன்மைப் கோரிக்கையாக வைத்து கரப்பான் ஜனதா கட்சி இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது. மும்பை தாதரில்
