“அறியாமையில் பேசுவதா?” – தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்குக் காங்கிரஸ் கடும் பதிலடி!
தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் திசை திருப்பும் அரசியலுக்கு நாங்கள் இரையாக மாட்டோம் எனப் பேசிய தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்குக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் கண்டனம் தெரிவித்துள்ளார். “வாயைத் திறந்து அறியாமையை வெளிப்படுத்தாதீர்கள்!” – மோகன் குமாரமங்கலம் கருத்து! தவெக அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்குக் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மோகன் குமாரமங்கலம் அளித்துள்ள பதிலடியின் முக்கிய
