பாஜகவின் புதிய தேசியத் தலைவர்: RSS-ன் கை ஓங்கியது!
கடந்த பல மாதங்களாக இழுபறியாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் (BJP) புதிய தேசியத் தலைவர் தேர்வு குறித்த நிச்சயமற்ற நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பதவி விலகும் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகியும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத சூழல் நீடித்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக நடந்த அதிரடி மாற்றங்கள், குறிப்பாக ராஷ்ட்ரிய