திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே
இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. 2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை
தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் அலை! 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலனுக்காக அரசின் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தன்னிகரற்ற கொள்கையுடன், வாக்களித்த மக்களுக்கும் மட்டுமல்லாமல், எந்தவொரு காரணத்தாலும் வாக்களிக்க முடியாத அல்லது வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சமமான ஆட்சி வழங்குவேன் என்று உறுதியளித்து செயல்பட்டார். அவரின் இந்த செயல்பாடு, அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும், தனிப்பட்ட
“ஆரியன் ரவி நாடக சீமான்” இருக்கும்வரை திமுக வை யாராலும் வெல்ல முடியாது – பெயரை கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலின்.
எதிரிகளுக்கு வயிறு எரியும் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று 3000 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் முதல்வர் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். அங்கு பேசிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை ஒருமுறை கூட சொல்லவில்லை, ஆளுநர் RN பெயரை பலமுறை நேரடியாக சொல்லி