“சிம்மக் குரலால் திரையுலகை ஆண்டவர்!” – நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

“சிம்மக் குரலால் திரையுலகை ஆண்டவர்!” – நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

Oct 1, 2026

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நெகிழ்ச்சியான புகழஞ்சலி செலுத்தியுள்ளார். “ஈடு இணையற்ற நடிப்பு ஆற்றல்!” – மு.க.ஸ்டாலின் புகழாரம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள நினைவுக் குறிப்புகள்: “தனது கம்பீரமான சிம்மக் குரலாலும், தெளிவான செழுந்தமிழ் உச்சரிப்பாலும், அசத்தலான கம்பீர நடையாலும் இந்தியத் திரையுலகை ஆண்டவர் நடிகர்

Read More