அரசுப் பள்ளிகளில் சிக்கன் பிரியாணி! “அரசியல் செய்ய வேண்டாம்!” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். “குழந்தைகளுக்குப் புரதம் தேவை!” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்! பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அமைச்சர் தெரிவித்த முக்கிய விவரங்கள் இதோ: “அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது தொடர்பாகத் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சைவம் சாப்பிடும் குழந்தைகள்
