காவிரி நீரைத் திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!

காவிரி நீரைத் திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!

Aug 3, 2026

காவிரி நதிநீரைத் திறந்து விடக் கோரித் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது தமிழ்நாடு அரசு!” – வழக்குத் தொடர முடிவு! காவிரி நீர் பங்கீடு விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறிய தகவல்கள் இதோ: “கர்நாடக மாநிலத்திடமிருந்து உரிய காவிரி நதிநீரைப் பெறத் தமிழக அரசு தொடர்ந்து

Read More