அமைச்சர் மரிய வில்சனுக்குப் புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு! “ஜூலை 10ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்!” – கொலை முயற்சி வழக்கில் அதிரடி திருப்பம்!

அமைச்சர் மரிய வில்சனுக்குப் புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு! “ஜூலை 10ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்!” – கொலை முயற்சி வழக்கில் அதிரடி திருப்பம்!

Jul 4, 2026

சொந்த சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தாக்கிய வழக்கில், அமைச்சர் மரிய வில்சன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து புதுச்சேரி நீதிமன்றம் மீண்டும் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இன்று ஆஜராகாததால் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை; ஜூலை 10ஆம் தேதிக்கு வாய்தா தள்ளிவைப்பு! புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த முக்கிய வழக்கின் தற்போதைய நிலவரங்கள் இதோ: “தங்கள்

Read More