கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதிரடி நடவடிக்கை! எம்பிபிஎஸ் படிப்புக்கு 4.5 ஆண்டுகள் மட்டுமே கட்டணம்! மருத்துவக் கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நெருங்கும் வேளையில், சுயநிதி மருத்துவ நிறுவனங்களுக்கான புதிய கட்டணக் கட்டுப்பாட்டு விதிகள் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளன. சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு மிகவும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள வேளையில், இந்த முக்கிய கல்வித் துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்
