லிங்க்ட்இன் 2025 MBA தரவரிசை: இந்தியாவில் ISB, IIMகள் முன்னிலை
லிங்க்ட்இன் நிறுவனம் தனது 2025ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த MBA கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியக் கல்வி நிறுவனங்கள் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. குறிப்பாக, இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) உலக அளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஐஐஎம்-கொல்கத்தா 16வது இடத்திலும், ஐஐஎம்-அகமதாபாத் 17வது இடத்திலும், ஐஐஎம்-பெங்களூரு 20வது இடத்திலும் முதல் முறையாக
