குஜராத்: கம்பீரா பாலம் இடிந்து மகி ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – 9 பேர் உயிரிழப்பு!
மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் முக்கியமான கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி இன்று காலை திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மஹிசாகர் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தியுள்ளார். விபத்தும் மீட்புப் பணிகளும்: