“அசைவ உணவு கேட்டதால் கொடூரம்!” – மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் கைது!
மகாராஷ்டிராவில் புனிதமான ஷ்ரவன் மாதத்தில் அசைவ உணவு கேட்ட மகனைப் பெற்ற தாயும் தந்தையும் சேர்ந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மதுபோதையில் தகராறு!” – கொலையின் பின்னணி விவரங்கள்! மகாராஷ்டிரா கொலைச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் அளித்த முக்கிய விவரங்கள்: “மகாராஷ்டிராவில் புனிதமான ஷ்ரவன் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் மகன் மகேஷ் மதுபோதையில் வீட்டிற்கு வந்து அசைவ
