தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு வழக்கில் அதிரடி திருப்பம்! நிரந்தரமான தனி தீர்ப்பாயம் வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல்!
தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கத் தனி தீர்ப்பாயம் அமைக்கக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு அவகாசம்; மகதாயி நடுவர் மன்றத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு கோரிக்கை! தென்பெண்ணையாறு வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் விபரங்கள் இதோ: “தென்பெண்ணையாறு நீர்
