மகா கும்பமேளா: இறப்பு எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைத்ததாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். ஆனால், அந்த சம்பவத்தில் உண்மையான இறப்பு எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை கடும் விமர்சனம் மேற்கொண்டார். பிபிசி வெளியிட்ட ஒரு விசாரணை அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், “கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தார். ஜனவரி மாதத்தில்,
