“காலை, பிற்பகல் இரு அமர்வுகளிலும் இருக்கையில் இருக்க வேண்டும்!” – மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி சுற்றறிக்கை!

“காலை, பிற்பகல் இரு அமர்வுகளிலும் இருக்கையில் இருக்க வேண்டும்!” – மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி சுற்றறிக்கை!

Nov 23, 2026

நீதிமன்றம் செயல்படும் நேரங்களில் காலை மற்றும் பிற்பகல் ஆகிய இரு அமர்வுகளிலும் நீதிபதிகள் கட்டாயம் இருக்கையில் இருக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். “நீதிமன்ற செயல்பாடுகளை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும்!” – சுற்றறிக்கையின் முக்கிய விவரங்கள் என்ன? சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த முக்கிய உத்தரவு குறித்த விவரங்கள்: “தமிழகம்

Read More