தேஜகூ-வில் இருந்து விலகியது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: ஜான் பாண்டியன் அதிரடி அறிவிப்பு!

தேஜகூ-வில் இருந்து விலகியது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: ஜான் பாண்டியன் அதிரடி அறிவிப்பு!

Jun 22, 2026

சென்னை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து தங்களது கட்சி அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலில் கலந்த விஷம்: தவெக-வை விமர்சித்த ஜான் பாண்டியன்

Read More