அமெரிக்க குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அதானி குழுமம் பெரும் பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது

அமெரிக்க குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அதானி குழுமம் பெரும் பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியது

Aug 20, 2025

அமெரிக்க நீதித்துறை (DOJ) நவம்பர் 20, 2024 அன்று அதானி குழுமத்தின் மீது ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்தியாவிலுள்ள எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, அவரின் மருமகன் சாகர் அதானி மற்றும் பிற மூத்த நிர்வாகிகள் “ஒரு மிகப்பெரிய கையூட்டுத் திட்டத்தை” அரங்கேற்றியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியானதைத் தொடர்ந்து,

Read More