முழுமையான கல்வியறிவை எட்டிய மிசோரம்: கல்வித் துறையில் வரலாற்று சாதனை
இந்தியாவின் முதல் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது என்று முதல்வர் லால்துஹோமா செவ்வாய்க்கிழமை அறிவித்தார் . மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் ஐஸ்வாலில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் கல்வியறிவு விகிதம் 91.3% ஆக இருந்தது. இதன் மூலம் நாட்டின் மூன்றாவது அதிக கல்வியறிவு பெற்ற
கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு,