மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி நவம்பரில் கேரளாவில் போட்டி; மெஸ்ஸி டிசம்பரில் தனியாகப் பயணம்
உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணி, இந்த ஆண்டு நவம்பரில் கேரளாவில் ஒரு நட்புமுறைப் போட்டியில் விளையாட உள்ளது. இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆனால், இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவின் நான்கு
