அஷ்வின் ஓய்வு அறிவிப்பு: “விடைபெறுகிறேன்” – cricket பயணத்தின் முடிவுக்கான காரணம் என்ன?தன்னுடைய முடிவுக்கான முக்கிய காரணங்களை விளக்கியுள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கிய சக்தியாக விளங்கி வந்த அஷ்வின், தற்போது அனைத்து வகையான பார்மாட்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஷ்வின் ஓய்வு: இந்திய கிரிக்கெட்டின் அடையாள வீரர் ஒரு பயணத்தின் முடிவில் அஷ்வின், தனது கிரிக்கெட் பயணத்தில் அசாதாரண சாதனைகளை ஏற்படுத்தியவர். ஒரு கட்டத்தில் குறுகிய வடிவப் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கியதோடு,