சாவர்க்கர் அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு நீதிமன்றத் தீர்ப்பில் பெரும் ஆறுதல்!
சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், புனே நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) ராகுல் காந்திக்குச் சாதகமான முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ராகுல் காந்தி குறிப்பிட்டதாகக் கூறப்படும் ஒரு ‘புத்தகத்தை’ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதி அமோல் ஷிண்டே திட்டவட்டமாக அறிவித்தார். வழக்கின்