PM-CMகளை நீக்கும் மசோதா JPC-க்கு அனுப்பியது ஏன்? நாடாளுமன்றத்தில் நடந்த காரசார விவாதம்!
மசோதாக்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், இந்த மூன்று மசோதாக்களையும் மக்களவையில் தாக்கல் செய்தார். ஆனால், ஒரு முக்கியமான திருப்பமாக, இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு (Joint Parliamentary Committee – JPC) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்த மசோதாக்கள் இவ்வளவு பெரிய விவாதத்தை
