துருக்கி அலுவலகம் விவகாரம்: மாளவியா, அர்னாப் வழக்கில் உயர்நீதிமன்ற தற்கால தடையுத்தரவு!

துருக்கி அலுவலகம் விவகாரம்: மாளவியா, அர்னாப் வழக்கில் உயர்நீதிமன்ற தற்கால தடையுத்தரவு!

May 23, 2025

இஸ்தான்புல் காங்கிரஸ் மையம் இந்திய தேசிய காங்கிரஸின் அலுவலகம் என்று பொய்யாகக் கூறியதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மற்றும் ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் மீதான கிரிமினல் வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிறுத்தி வைத்ததாக பார் அண்ட் பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது. மே 15

Read More