“சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது சட்ட நடவடிக்கை!” – திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ அதிரடி எச்சரிக்கை!

“சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது சட்ட நடவடிக்கை!” – திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ அதிரடி எச்சரிக்கை!

Sep 22, 2026

ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் போக்சோ வழக்கு குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எச்சரித்துள்ளது. “பொறுப்பற்றுப் பேசக் கூடாது!” – என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்கள் சந்திப்பு! சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்த முக்கிய விவரங்கள்: “தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ

Read More