கில்லிக்குப் பிறகு குஷி: திரையரங்குகளில் மீண்டும் வசூல் வேட்டை நடத்துமா விஜய் படம்?
திரும்ப வந்த ‘குஷி’ நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘குஷி’ திரைப்படம், இப்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த காதல் காவியம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா
