“பக்தர்களுக்கு நற்செய்தி!” – குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!

“பக்தர்களுக்கு நற்செய்தி!” – குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!

Oct 13, 2026

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 21 வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. “அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம்!” – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு! இந்த முக்கிய அறிவிப்பு குறித்த விவரங்கள்: “தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவைக்

Read More