“2100-க்குள் மனித இனம் அழியும் ஆபத்து!” – ‘தி லான்செட்’ இதழ் வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

“2100-க்குள் மனித இனம் அழியும் ஆபத்து!” – ‘தி லான்செட்’ இதழ் வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

Oct 12, 2026

அணு ஆயுதப் போர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தவறான பயன்பாட்டால் 2100-க்குள் மனித இனம் அழியும் ஆபத்து உள்ளது. “அடுத்த 75 ஆண்டுகள் மிக முக்கியமானவை!” – 17 அச்சுறுத்தல்களைப் பட்டியலிட்ட அறிக்கை! இந்த ஆய்வறிக்கை குறித்த முக்கிய விவரங்கள்: “சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழ் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Read More