“எல் நினோ வெப்ப அலை தாக்குதல்!” – அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு!
தீவிர எல் நினோ காலநிலை மாற்றத்தால் உலகளவில் அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. “இந்தியாவில் 15,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு!” – கிளைமேட் இம்பேக்ட் லேப் ஆய்வின் அதிர்ச்சி முடிவுகள்! செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் நிகழவுள்ள எல் நினோ பாதிப்புகள் குறித்த முக்கிய
