சர்வதேச அளவில் பெருமை! அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி குழுவில் ரகுராம் ராஜன் உட்பட 3 இந்தியர்கள் நியமனம்! பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த புதிய தலைவர் கெவின் வார்ஷ் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’ (Federal Reserve) அமைப்பின் புதிய உயர்நிலைக் கொள்கைக் குழுக்களில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட 3 இந்திய வம்சாவளி நிபுணர்கள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 5 புதிய உயர்நிலை பணிக் குழுக்கள்; புதிய தலைவர் கெவின் வார்ஷ் கொண்டு வந்துள்ள அதிரடிப்
அதானி வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் பரபரப்புத் திருப்புமுனை! 10 பில்லியன் டாலர் முதலீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார் கௌதம் அதானி!
அமெரிக்க நீதித்துறையுடனான பேச்சுவார்த்தையின் போது, தனது வழக்கறிஞர்கள் 10 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தை முன்வைத்ததை பில்லியனர் தொழிலதிபர் கௌதம் அதானி தற்பொழுது முதன்முறையாக நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க் நீதிமன்றத்தில் கௌதம் அதானி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்; அமெரிக்க நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்களின் பேச்சுவார்த்தை விபரங்கள் அம்பலம்! அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கௌதம்
