“2.50 லட்சம் விசாக்கள் ரத்து!” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை!

“2.50 லட்சம் விசாக்கள் ரத்து!” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை!

Oct 2, 2026

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் சுமார் 2.50 லட்சம் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே!” – விசா கட்டுப்பாடுகள் தீவிரம்! அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்களின் விவரங்கள்: “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையின் அடிப்படையில் குடியேற்ற

Read More